Tag: 6.9 ரிக்டர்
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவு!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் இன்று (அக்டோபர் 16) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் நிலநடுக்கம் தொடர்பான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கம்சட்கா...
