Tag: 62 –Aalvinai Udaimai

62 – ஆள்வினை உடைமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

611. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்         பெருமை முயற்சி தரும் கலைஞர் குறல் விளக்கம்  - நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால்...