Tag: 6500mAh Battery
ரூ.19,999 ஆரம்ப விலையில் புதிய TECNO SPARK 50S 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்! 6,500mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே சிறப்பம்சங்கள்
டெக்னோ (TECNO) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய SPARK 50S 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. பண்டிகைக் கால விற்பனையை முன்னிட்டு அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக...
