Tag: 7 Judges

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று 7 புதிய நீதிபதிகள் பதவியேற்பு! யார் யார் தெரியுமா?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 நீதிபதிகள் இன்று (செப்.21) பதவியேற்கின்றனர். டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா புதிய நீதிபதிகளுக்கு பதவிப்...