Tag: 8 மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: 8 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வங்கக்கடலில் நிலவி வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று...