Tag: 9 dead

பீகாரில் சோகம்! லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் பலி

பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள மோகனியா...