Tag: 9 killed in Manipur
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் பலி!
மணிப்பூர் மாநிலத்தில் நாகா – குக்கி சமூகத்தினரிடையே மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்....
