Tag: 98 கோடி முறைகேடு

“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!

"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று சென்னை உயர் நீதிமன்றம் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.​அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை...