Tag: 98 – பெருமை

98 – பெருமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்         கஃதிறந்து வாழ்தும் எனல் கலைஞர் குறல் விளக்கம் - ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமே யாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும். 972. பிறப்பொக்கும்...