Tag: 98 Crores Scam
“ஊழலை ஒழிப்பதாக பேசுகிறார்கள்; நடவடிக்கை இல்லை” – ₹98 கோடி முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி!
"ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். ஆனால், நடைமுறையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை" என்று சென்னை உயர் நீதிமன்றம் தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை...
