Tag: Aarthi

3-வது குழந்தைக்கு தந்தையான நடிகர் சிவகார்த்திகேயன்… தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு இன்று உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மெரினா...