Tag: Aayirathil Oruvan

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இப்போது கொண்டாடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை…. செல்வராகவன் பேச்சு!

இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 31ஆம்...