Tag: Abandone
கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் விமர்சனம்
சுயநலத்திற்காக தனக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி கிடைத்தால் போதும் என்று, கட்சிக்காக உழைத்த தொண்டர்களை நட்டாற்றில் விட்டவர் கமல்ஹாசன்" என பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சனம்...
