Tag: Abhishek Sharma
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா அபார வெற்றி! 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் முன்னிலை!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில்...
