Tag: Acid Sale
ஆசிட் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் – அரசு மருத்துவமனைகளில் மட்டுமே விற்க உச்சநீதிமன்றம் பரிந்துரை!
ஆசிட் வீச்சு சம்பவங்களைத் தடுக்கவும், ஆசிட் எளிதில் கிடைப்பதைக் கட்டுப்படுத்தவும் அதன் சில்லறை விற்பனைக்கு நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்...
