Tag: Actress News

“பதில் சொல்லவில்லை என்றால் திமிரு என்கிறார்கள்; பதில் சொன்னால் வேறு வேலையில்லையா என்கிறார்கள்” – நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆதங்கம்!

சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். விமர்சனங்களுக்குப் பதிலளிக்காவிட்டால் திமிர் என்று கூறுவதாகவும், பதிலளித்தால் வேறு வேலையில்லையா என்று கேட்பதாகவும் அவர் ஆதங்கம்...