Tag: Actress Prathiba
“பணம் செலவழித்து போலி ஏஐ வீடியோக்களை பரப்புகிறார்கள்!” – நடிகை பிரதிபா அதிரடி கருத்து!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து போலியான காணொளிகள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாக சின்னத்திரை நடிகை பிரதிபா குற்றம்சாட்டியுள்ளார். தன்னைப் பற்றிய இத்தகைய வீடியோக்களைப்...
