Tag: Afghan Defense Ministry
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய 41 பேர் கொல்லப்பட்டதாக தகவல்! ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் பதற்றம்
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவியதாகக் கூறப்படும் 41 பேரை தங்களது பாதுகாப்புப் படைகள் கொன்றதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.3 நாட்கள்...
