Tag: Aging Population
வரலாற்றில் முதல்முறை: குழந்தைகளை முந்தியது முதியோர் மக்கள் தொகை! உலகளவில் அரங்கேறும் மக்கள்தொகை மாற்றம்!
மனித வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக, உலகளவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக அமெரிக்கச் மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியம் (US Census...
