Tag: AI Police Station

இந்தியாவின் முதல் ஏ.ஐ. காவல் நிலையம்: தெலுங்கானாவில் புதிய முயற்சி – புகார் முதல் குற்றப்பத்திரிகை வரை செயற்கை நுண்ணறிவு!

இந்தியாவிலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட காவல் நிலையம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. காவல்துறையின் அன்றாடப் பணிகளை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளும் வகையில் இந்தப்...