Tag: AI Safety
கைமீறும் ஏ.ஐ. மாடல்கள்! தனக்குத்தானே கட்டளையிடும் AI – OpenAI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தனது AI மாடல்களில் பதிவான “எதிர்பாராத அல்லது கவலைக்குரிய” 6 செயல்பாடுகள் குறித்த தகவல்களை OpenAI வெளியிட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை...
