Tag: Ambasamuthiram

கைதிகளை துன்புறுத்திய அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை – கே.பாலகிருஷ்ணன்..

விசாரணைக் கைதிகளின் பல்லை பிடுங்கிய அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏற்கத்தக்கதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம்,...