Tag: Amitabh Health Update
அமிதாப் பச்சனுக்கு என்ன ஆனது? மருத்துவர்கள் கடும் ஓய்வெடுக்க அறிவுறுத்தல் – ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட மெகா ஸ்டார்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்த தகவல் அவரது ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சில நாட்களுக்கு சமூக வலைதளங்களில் எழுத முடியாமல் போகலாம்...
