Tag: Anna Maligai Siege

மதுரை மாநகராட்சியில் பரபரப்பு: அண்ணா மாளிகையை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்!

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், திடக்கழிவு மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனங்களின் முறைகேடுகளை எதிர்த்தும், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு...