Tag: Anura Dissanayake
அநுர குமார ‘ராஜ பக்சே2.0’-வா?: இலங்கைத் தமிழர்களுக்கு சிக்கல்?
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறது.இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று (நவம்பர் 14) நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த...
