Tag: Arabath Lake
அரபாத் ஏரி புனரமைப்புப் பணிகள்: ஷெட்டர் அமைக்கப்படாததால் வீணாகும் மழைநீர் – மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் குமுறல்!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அரபாத் ஏரியை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், ஏரியின் பிரதான நோக்கமான நீர்வளப் பாதுகாப்புப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் ஏரி பாதுகாப்பு அமைப்பினர்...
