Tag: arrival
தவெகவில் இணைந்த புதுவரவு…பலமா? பலவீனமா?
விஜய் முன்னிலையில் தெவகவில் இணைந்தாா் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.திராவிட இயக்கத்தின் முக்கிய மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ளாா். அண்மைக்காலமாக திமுக மீது வெளிப்படுத்திய அதிருப்தியின் பின்னணியில், அவரது இந்த...
