Tag: Arun Prabhu Purushothaman

அருவி பட இயக்குனருடன் கைகோர்த்த விஜய் ஆண்டனி…. படப்பிடிப்பு தீவிரம்!

கடந்த 2017 ஆம் ஆண்டு அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அருவி. இந்த படத்தில் அதிதி பாலன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படமானது வெளியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள்...