Tag: ASEAN

“சர்வதேச வளர்ச்சியில் ஆசியானின் பங்கு முக்கியமானது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

 இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்று வரும் ஆசியான்- இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது மிகுந்த பெருமை அளிக்கிறது. ஆசியான் அமைப்பில் உள்ள...