Tag: Ashoke Pandit

“நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ்”: நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை காவல்துறை உத்தரவு – “முதலில் உரிமைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்” என இயக்குநர் அசோக் பண்டிட் கடும் விமர்சனம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு, அக்டோபர் 28-ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு...