Tag: Auto Driver Death

கோவையில் பெட்ரோல் பங்கில் பயங்கர விபத்து: தரைமட்டத் தொட்டியின் இரும்பு மூடி பறந்து தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் பலி – 3 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், தரைமட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பெட்ரோல் சேமிப்புத் தொட்டியின் இரும்பு மூடி அழுத்தம் காரணமாக திடீரெனப் பறந்து தாக்கியதில், அங்கு ஆட்டோவுக்கு எரிவாயு நிரப்பக் காத்திருந்த ஓட்டுநர்...