Tag: Avatar 4
உருவாகிறது ‘அவதார் 4’ திரைப்படம்: ரிலீஸ் தேதியை அறிவித்த டிஸ்னி – எப்போது திரைக்கு வருகிறது?
உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அவதார்’ திரைப்படத்தின் நான்காம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அவதார் 4’ திரைப்படத்தைத் தனது வரவிருக்கும் படங்களின் வெளியீட்டுப் பட்டியலில் டிஸ்னி நிறுவனம் சேர்த்துள்ளது....
