Tag: Await
”முதல்வர் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன” – சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய்க்கு அரசியல் ரீதியாக இன்னும் பல சவால்கள் காத்திருக்கின்றன என்று ரஜினிகாந்தின் குடும்பத்தின் சார்பாக சௌந்தர்யா ரஜினிகாந்த் வாழ்த்துகளுடன் தெரிவித்துள்ளார்.சௌந்தர்யா ரஜினிகாந்த் நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
