Tag: Ayapakkam Temple

சாலையை ஆக்கிரமித்ததாகப் புகார்: அயப்பாக்கம் சுந்தர விநாயகர் ஆலயத்தை இடிக்கும் அதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் வி.ஜி.என். குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் ஆலயம், சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகிறது.இந்தக் கோயில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக சீனிவாசன்...