Tag: Ayudha Puja Buses

ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து இன்று 2,194 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – கிளாம்பாக்கத்தில் குவியும் மக்கள்!

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.சென்னையை...