Tag: BAPSHinduMandir

துபாய் கிருஷ்ணர் கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

துபாயில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன் ஆகும். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை...