Tag: Benjamin Netanyahu
காசா அமைதித் திட்டம் நிராகரிப்பு: இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்துள்ள காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கமாக நிராகரித்துள்ளார். குறி காசாவில் ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதங்களைக் கைவிட்டு வெளியேறும்...
