Tag: Bharath Law College

எத்தனை AI வந்தாலும் தீர்ப்பு வழங்குவது மனிதர்தான்! கணினியை மட்டும் நம்பாதீர்கள்: இளம் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி சௌந்தர் அறிவுரை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் இடத்தில் மனிதர்தான் இருக்கப் போகிறார். எனவே, இளம் வழக்கறிஞர்கள் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவை மட்டும் நம்பாமல், கடினமாக உழைத்து...