Tag: Bihar Love Story
காதலனை கரம்பிடிக்க ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த பெண்! பீகார் இளைஞருடன் நவம்பரில் திருமணம்?
வெவ்வேறு நாடுகள், கலாசாரங்கள் மற்றும் பொருளாதாரச் சூழல்களைத் தாண்டி காதல் மலர்ந்ததாகக் கூறப்படும் சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலி என்ற இளம்பெண், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனது...
