Tag: Border Fencing

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க நிலம் தராமல் மம்தா அலட்சியம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடல்!

வங்கதேச எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்க நிலம் ஒதுக்குமாறு பலமுறை கோரியும், அப்போதைய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்தார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.பாதுகாப்புப்...