Tag: Bundibugyo Virus

நைஜீரியாவில் எபோலா வைரஸ் பாதிப்பு உறுதி: கண்காணிப்பில் 44 பேர் – உலக சுகாதார அமைப்பு தீவிர கண்காணிப்புக்கு அழைப்பு!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் எபோலா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்நாட்டின் தலைநகர் அபுஜாவில் ஒரு பெண்ணுக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார...