Tag: bust terminus

பிராட்வே பேருந்து நிலையம் இன்று முதல் இடமாற்றம்: தீவுத்திடல் மற்றும் ராயபுரத்தில் புதிய முனையங்கள் தொடக்கம்

சென்னையின் மிக முக்கியமான மற்றும் பழமையான போக்குவரத்து மையமான பிராட்வே (பாரீஸ்) பேருந்து நிலையம், நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு போக்குவரத்து முனையமாக (Multimodal Transit Hub) மாற்றப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப்...