Tag: Bypoll

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் இடைத்தேர்தல்: தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

இடைத்தேர்தலுக்கு தடை கோரி மனுதிருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நிறைவடைந்துள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த...

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பரப்புரை!

அமராவதி சிலையிலிருந்து ரோடு ஷோதாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சுகன்யாவை ஆதரித்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.தாராபுரம் தொகுதியில்...

கோயம்புத்தூரில் முதலமைச்சர் விஜய்! – தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வருகை கோவை வந்தடைந்தார் விஜய்

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, இன்று பிற்பகல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோயம்புத்தூர் வந்தடைந்தார்.கோவை விமான நிலையத்திற்கு வந்த விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும்...

விஜயை தான் பார்க்க வந்திருக்கோம்.. இதற்கு முன்னாடி பார்த்தது இல்ல! – தாராபுரத்தில் விஜயின் பிரச்சார உரையை காண திரண்டு வரும் மக்கள்!

விஜயின் பிரச்சாரத்தை காண ஆர்வம்தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். விஜயின் பிரச்சார உரையை நேரில்...

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக வந்த நடிகர் ஜெய் – ரசிகர்கள், தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

தாராபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரபலங்கள் தொகுதியில்...

தாராபுரம் மட்டுமல்ல.. தமிழ்நாடே தளபதியின் கோட்டை!– முதல்வர் விஜய்யைப் போலவே செய்கை செய்து சபதம் எடுத்த தவெக தொண்டர்! தாராபுரத்தில் விஜய் பிரச்சாரத்துக்கு உற்சாக வரவேற்பு

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தை காண்பதற்காக அக்கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.விஜய்யின் வருகையை முன்னிட்டு பிரச்சாரத் திடல்...