Tag: Car India
மஸ்க்கின் டெஸ்லா காருக்கு இந்தியாவில் மரண அடிதான்… வரும் முன்பே கணித்த சிஎல்எஸ்ஏ..!
டெஸ்லா இந்தியாவிற்குள் நுழைய முழுமையாக தயாராக உள்ளது. இது கார் ஆர்வலர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டெஸ்லா கார் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சிஎல்எஸ்ஏ...
