Tag: CCTV footage

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…

தேங்கிய மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை காப்பாற்றியவர் இளைஞர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியானது.சென்னை அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட்.  இவரது மகன் செடன் ராயன்...

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி… துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலர்!

மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட பெண் பயணியை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவலி ரயில் நிலையத்தில்...

மாற்றுத்திறனாளி என செல்போன் திருடும் நபர் – சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல்

கும்மிடிப்பூண்டியில் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் காண்பித்து உதவுமாறு கூறி கடையில் இருந்து 2 செல்போன்களை லாவகமாக திருடிய நபரின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல். காவல்துறை விசாரணை.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தனசேகர்...

சாலையோர மின்கம்பம் மீது அதிவேகமாக மோதிய தனியார் பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30க்கும் மேற்பட்ட பயணிகள்!

தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் தனியார் பேருந்தை திருப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.தருமபுரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு...

நள்ளிரவில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து  திருடும் கும்பலை சிசிடிவி காட்சிகள் மூலம்  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நள்ளிரவில் சாலைகளின் சுற்றி திரியும் மாடுகளை திருடும் கும்பல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை குறிவைத்து ஒரு கும்பல்...

சாலையில் சென்ற ஸ்கூட்டி மீது திடீரென பாய்ந்த மாடு… கல்லூரி மாணவி படுகாயம்!

நெல்லையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடிரென இருசக்கர வாகனத்தின் மீது பாய்ந்ததில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தார்.நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜ நகர் அடுத்த திருமால் நகரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி...