Tag: Central Water Commission
மேகதாது அணை திட்டம்: கருநாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் நிராகரித்தது ஒன்றிய நீர் ஆணையம் – ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தொடர்ந்த RTI மனுவில் தகவல்!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்காகக் கருநாடக அரசு தாக்கல் செய்திருந்த விரிவான திட்ட அறிக்கையை (DPR) ஒன்றிய நீர் ஆணையம் (CWC) மீண்டும் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது....
