Tag: Chalo Dilli

‘சாலோ டெல்லி’ பேரணி விளம்பரத்தில் சர்ச்சை: பெண்களை ரகசியமாகப் படம் பிடிப்பதை நியாயப்படுத்துகிறதா காங்கிரஸ்? – பாஜக விமர்சனம்!

புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ‘சாலோ டெல்லி’ (Chalo Dilli) பேரணிக்கான விளம்பர வீடியோ தொடர்பாக இந்திய இளைஞர் காங்கிரஸ் சர்ச்சையில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் ரகசியமாகப் படம் பிடிப்பதை...