Tag: Character Introducing posters
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ …. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திய படக்குழு!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து இவர்...