Tag: Chikitha Taniparthi
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கம்! வில்வித்தை கலப்பு இரட்டையரில் தென் கொரியாவை வீழ்த்திய இந்தியா!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு வில்வித்தையில் மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. காம்பவுண்ட் கலப்பு அணிப் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சிக்கிதா தனிபார்த்தி - சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி...
