Tag: China drones
மனித உதவியின்றி நீருக்கடியில் 116 ட்ரோன்கள்! சீனா படைத்த புதிய கின்னஸ் உலக சாதனை
சீனாவில் 116 நீருக்கடியில் இயங்கும் தன்னாட்சி ட்ரோன்கள் ஒரே நேரத்தில் மனிதர்களின் நேரடி கட்டுப்பாடின்றி ஒருங்கிணைந்து செயல்பட்டு புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளன.வடமேற்கு பாலிடெக்னிக்கல் பல்கலைக்கழகம் மற்றும் ஷியான் தியான்ஹே மரைன்...
